Athirampattinam College Class

img

அதிராம்பட்டினம் கல்லூரி வகுப்பு தொடக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகை தீன் கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இளங்கலை முதலாம் ஆண்டில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கான வர வேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது